Map Graph

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம்

பிர்லா அறிவியல் அருங்காட்சியகம் இந்தியாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள இந்திய அறிவியல் அருங்காட்சியகம் ஆகும். இது கட்டிடப் பொறியாளர் ஏ. சிங்காரவேலுவால் கட்டப்பட்டது. இம்மையம் கோளரங்கம், அருங்காட்சியகம், அறிவியல் மையம், கலைக்கூடம் மற்றும் ஒரு டைனோசர் காட்சியகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தைக் கொண்ட இம்மையம் 1990 ஆம் ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது.

Read article